சிறப்புச் செய்திகள்

பள்ளிவாயல் சோதனை, முஸ்லிம்களின் கைதுகள் நிறுத்தப்பட்டுள்ளன- இது தவறு என்கிறார் மஹிந்த

mahindaa_l

தனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். முஸ்லிம் சமூகத்துக்குள் இருந்து எழுகின்ற பயங்கரவாதத்தை இல்லாமல் செய்ய வேண்டுமாக இருந்தால், முஸ்லிம் பள்ளிவாயல்கள், முஸ்லிம் வீடுகள், வியாபார நிலையங்கள் சோதனை இடப்பட வேண்டும். கட்டாயமாக முஸ்லிம்களை கைது செய்ய வேண்டி வரும். தற்பொழுது நாட்டில் ...

Read More »

முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தமது பொறுப்புக்களை ஏற்குமாறு மகாநாயக்கர்கள் வேண்டுகோள்

p1-1

அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் அந்தப் பொறுப்புக்களை ஏற்குமாறு மூன்று மகா சங்கத்தினதும் மகாநாயக்கர்கள் கூட்டாக இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர். குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள யாராவது அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இருப்பதாயின் தான் சார்ந்த நியாயங்களை பாதுகாப்புப் பிரிவினருக்கும், அது தொடர்பானவர்களுக்கும் முன்வைத்து தீர்த்துக் கொள்வதற்கு முன்வருமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் மகாநாயக்கர்கள் அவ்வேண்டுகோளில் ...

Read More »

பொய் சொல்வதற்கு இனி அளவே இல்லையென்ற நிலைக்குச் சென்றுள்ளது- ஜனாதிபதி

Maithredds

இந்த நாட்டில் பொய் சொல்வதற்கு சிலருக்கு எல்லையே இல்லாமல் போயுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறினார். இன்று தொலைக்காட்சியில் பார்த்தால், அரசியல்வாதியும், இன்னும் உள்ளவர்களும் உலகிலுள்ள அனைத்துப் பொய்களையும் கூறி ஏசிக் கொள்கின்றார்கள். ஒருவரை ஒருவர் தூற்றிக் கொள்கின்றார்கள். பொய் ...

Read More »

முஸ்லிம்களை இம்சைப்படுத்த வேண்டாம்-அமைச்சர் மங்கள

mangala_l

அப்பாவி முஸ்லிம் மக்களை சிறைப்படுத்துவதன் ஊடாக, சிறைச்சாலைகள் அடிப்படைவாதிகளை உருவாக்கும் மத்திய நிலையமாக மாறிவிடும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். நிதி அமைச்சில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகெண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார். முஸ்லிம்கள் பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதாக தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன. முஸ்லிம் பெண்கள் ...

Read More »

முஸ்லிம் சமூகத்தவர் மீது வெறுப்படையச் செய்வதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் – ஹக்கீம்

Rauff Hakeem

நிச்சயமற்ற தன்மையும் மக்களது உள்ளங்களில் குடிகொண்டுள்ள வேளையில், சமூகங்களுக்கிடையில் அமைதியும் ஒற்றுமையும் நிலவச் செய்வதற்கு உரிய பங்களிப்பைச் செய்வது ஊடகங்களின் கடமையும், பொறுப்பும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நம்புவதாகத் தெரிவித்துள்ள கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பெரும்பான்மை சமூகத்தினர் முஸ்லிம்கள் மீது வெறுப்படையக் கூடியவாறு சாதாரண சம்பவங்களை கூட ஊதிப் பெருப்பித்து பூதாகரமாக்குவதை ...

Read More »

மூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்

Athuraliye-Rathana-himi

அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன், ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தொடர்பில் அடுத்த 24 மணித்தியாலத்துக்குள் காத்திரமான தீர்மானம் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார். மே மாதம் ...

Read More »

1687 அரபு மத்ரஸாக்களில் உள்ள 2161 வெளிநாட்டு போதகர்கள், ஐ.எஸ். தொடர்புள்ளவர்களா?

who

இலங்கையில் காணப்படும் 1687 இஸ்லாமிய மத்ரஸா பாடசாலைகளில் பாட போதனைகள் நடாத்துவதற்கு முஸ்லிம் சமய விவகார திணைக்களம் மற்றும் அதன் அமைச்சு என்பவற்றின் அனுமதியின் கீழ் வெளிநாடுகளிலிருந்து இஸ்லாமிய போதகர்கள் 2161 பேர் இந்நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு வருகை தந்துள்ள சமய போதகர்கள் இடையே பயங்கரவாத ஐ.எஸ்.ஐ.எஸ். செயற்பாட்டாளர்கள் இருக்கின்றார்களா? என்பது குறித்து ...

Read More »

நாம் இருவர், நமக்கு மூவர் சட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

image_8aa58407f0

போபே போத்தள பிரதேச சபைக் கூட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான பிரேரணையொன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை நாட்டின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவர வேண்டும் என பௌத்த பிக்குகள் பலரினால் போபே போத்தள பிரதேச சபைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்து அப்பிரதேச சபை உறுப்பினர் ஒருவரினால் முன்வைக்கப்பட்ட போது ஏகமனதாக சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ...

Read More »

இராணுவத்தினரின் சேவை மீண்டும் மக்களால் உணரப்படுகின்றது- மஹிந்த

mahindaa_l

நாட்டில் இராணுவத்தினரின் சேவையை பொருட்படுத்தாமல் இருந்ததன் விளைவை அண்மையில் கண்டுகொள்ள முடிந்தது என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (18) புலிப் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு 10 வருட நிறைவையொட்டி இடம்பெற்ற இராணுவ வீரர்களின் நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்  அவர் இதனைக் கூறியுள்ளார். இன்று இராணுவ வீரர்களின் பெறுமதி ...

Read More »

நகர சபையின் அறிவிப்பொன்றை அடுத்து மினுவான்கொடையில் மீண்டும் பதற்றம் (Video)

01

இனவாத தாக்குதலுக்கு இலக்கான மினுவான்கொடை நகரில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் நகரசபையினால் காட்சிப்படுத்தப்பட்ட அறிவித்தல் ஒன்றை அடுத்து அப்பிரதேசத்தில் சற்று பதற்றமான நிலைமை காணப்படுவதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார். குறித்த வர்த்தக நிலையங்களில் ” இது நகரசபைக்குச் சொந்தமான பூமி, உள்ளே நுழைவது தடை” என நகரசபை தலைவரின் உத்தரவின் பேரில் இந்த ...

Read More »