சிறப்புச் செய்திகள்

இனவெறித் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

1525840683-dead-body-student-L

முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட இனவெறித்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்றாமுல்லை ரோபட்வத்தை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசி ஒருவர் டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார். சம்பவம் நடைபெறும் பொது குறித்த நபர் மாத்திரம் வீட்டில் இருந்ததாகவும் தெரியவருகிறது. அதேவேளை மினுவான்கொடை நகரில் ஒருவர் உயிரிழந்ததாக வெளியான தகவல்பிழையானது என சிரேஷ்ட ...

Read More »

பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படாதவர்களை விடுவிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை

8T8A8843

பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் நாட்டில் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர், பாராளுன்றம் உறுப்பினர்கள் மற்றும் உயர்பீட உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (07) கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. தற்போது முஸ்லிம் மக்கள் மத்தியில் ...

Read More »

முகத்தை மூடுவது தடை

12623410-6951319-Professor_Ashu_Marasinghe_who_is_a_member_of_the_United_National-a-36_1556037230325

நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் முகத்தை மூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அதேவேளை அடையாளத்தை வெளிப்படுத்தாத வகையில் எந்த ஒருவரும் அணிகலன்களை அணியக் கூடாதென அரசு அறிவித்துள்ளது. ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது . (ஸ) இது தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ...

Read More »

மாவனல்லை சிலை உடைப்புடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது

FB_IMG_1556432888474

மாவனல்லைப் பிரதேசத்தில் அண்மையில் புத்தர் சிலை உடைப்பு மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கம்பொளை, நாவலப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு  தெரிவித்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான மொஹமட் இப்றாஹீம் சாஹித் மற்றும் மொஹமட் ...

Read More »

தீவிரவாதிகளின் உடல்களை பொறுப்பேற்கமாட்டோம் – சாய்ந்தமருது பள்ளிவாசல்

CdwIE9cUAAEhME_

சாய்ந்தமருது நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த தீவிரவாதிகளின் உடல்களை தமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது என சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. அவர்களை அப்பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்யவும் இடமளிக்கமாட்டோம் எனவும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், உலமா சபை, வர்த்தக சங்கம் மக்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ...

Read More »

தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) மற்றும் JMI : இலங்கையில் தடை

NTJ National Tawheed Jamaath

தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) மற்றும்ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி (JMI) ஆகிய அமைப்புக்களை இலங்கையில் தடை செய்வதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) மற்றும் ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி (JMI) இயக்கங்களை இலங்கையில் தடைசெய்வதற்கு நடவடிக்கை இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி ...

Read More »

முஸ்லிம்களை தீவிரவாதியாக பார்க்க வேண்டாம் – ஜனாதிபதி

wpid-Maithripala-Sirisena-13-July-15-Prz-media-.jpg

ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் தீவிரவாதிகளாக நாம் பார்க்க கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று காலை நடைபெறும் விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.(ஸ)

Read More »

தீவிரவாதிகளின் சடலங்களைப் பொறுப்பேற்கமாட்டோம் – ACJU

Screen Shot 2019-04-25 at 4.55.43 PM

கடத்த 21ஆம் திகதி நாட்டில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதிகளின் சடலங்களைப் பொறுப்பேற்கமாட்டோம் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிவித்துள்ளது. குறித்த தீவிரவாதிகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தவிதத்திலும் தொடர்புகள் இல்லை, ஆகவே அவர்களின் சடலங்களை முஸ்லிம் மைய்யவாடிகளில் அடக்கம் செய்யமாட்டோம்  எனவும் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ...

Read More »

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

02

கடந்த 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலும், அதன் பின்னர் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றியுள்ளார். குறித்த குறித்த உரையின் முழுமையான தமிழ் மொழிபெயர்ப்பு: மதிப்பிற்குரிய பௌத்த குருமார்களே, கிறிஸ்தவ மதகுருமார்கள் உள்ளிட்ட ஏனைய மதகுருமார்களே, அன்பிற்குரிய பெற்றோர்களே, பிள்ளைகளே, ...

Read More »

இலங்கை தாக்குதல்களை பொறுப்பேற்பதாக IS தீவிரவாதிகள் அறிவிப்பு

160331162857_isis_fighters_syria_640x360_ap_nocredit

இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல் சம்பவங்களை ஐ.ஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அமாக் எனப்படும் செய்தி முகவர் சேவையொன்று இதனை வெளிப்படுத்தியுள்ளதாக ரொய்ட்டர் செய்தி சேவை தெரிவித்துள்ளது. எனினும் மேலதிக விபரங்கள் எதுவும் குறித்த செய்தி சேவையில் வெளியிடப்படவில்லை. கிறிஸ்த்தவ தோவாலயங்கள் மற்றும் நட்சத்திர விருந்தகங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் ...

Read More »