சிறப்புச் செய்திகள்

ஜனாதிபதி பொலிவியா சென்றார், பொதுபல சேனா அளுத்கம சென்றது- எதிர்க்கட்சித் தலைவர்

ஜனாதிபதி பொலிவியா சென்றார். பொதுபல சேனாவினர் அளுத்கம சென்றனர். முஸ்லிம் அமைச்சர்கள் பிரச்சினையைக் கூற யாருமின்றி தவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். விசாரணைக் குழுவைத் தடுக்குமாறு கூறி முன்வைக்கப்பட்ட பிரேரணையின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் என்ன நடவடிக்கை ...

Read More »

இந்திய அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும் – திருமாவளவன்

thon

இலங்கையில் முஸ்லிம்கள் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் கொழும்பு அருகே இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அளுத்கம, பேருவளை ஆகிய நகரங்களில் கடந்த சில நாட்களாக சிங்கள இனத்தைச் ...

Read More »

மாவனல்லை கூட்டத்துக்கு நீதிமன்றம் தடையுத்தரவு!

courttt

பொது பல சேனா தலைமையில் இன்று மாலை நான்கு மணிக்கு மாவனல்லை நகரில் நடத்தப்படவிருந்த பொதுக் கூட்டமொன்றுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு விதித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். இன ரீதியான பிளவுகளையும், வன்முறைகளையும் ஏற்படுத்தும் என்கிற அடிப்படையிலேயே மேற்படி தடையுத்தரவை மாவனல்லை மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று இந்த தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது. மாவனல்லையில் நேற்றில் ...

Read More »

முஸ்லிம்கள் மீதான தாக்குதல் ; இந்தியா தொடர்ந்தும் மௌனம்

images

இலங்கையில் தொடரும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பு ஆகியன தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. என்றாலும் இது தொடர்பில் இந்தியா மௌனமாக  இருக்கிறது. இதுவரையில் இந்தியா தனது கண்டனங்களைக் கூடத் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இதுவரை இந்திய நிலைப்பாடு தெரியவில்லை ...

Read More »

அளுத்கம வன்முறைக்கு அரசாங்கமே பொறுப்பு -​ PMGG

ppnn

அளுத்கம நகரில் நேற்று மாலை முதல் அரங்கேற்றி வரும்  வன்முறைச் செயற்பாடுகளைக் கண்டித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் கூறப்பட்டள்ளதாவது, அளுத்கம, தர்ஹா நகர் மற்றும் வேருவளை பிரதேசங்களில் நேற்றைய தினம் முஸ்லிம்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் ‘நல்லாட்சிக்கான தேசிய முன்னணி’ (NFGG) ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதோடு இதற்கெதிரான ...

Read More »

இந்த நிகழ்வு முற்றுப் புள்ளி அல்ல! எமது செயற்பாட்டின் ஆரம்பம்! ஞானசார தேரர்

சிங்களவர்களுக்காக வேண்டி அரசியல் மேடைகளில் ஏறும் சிங்கள சக்கிலி அரசியல் தலைவர்கள், எம்மை இனவாதிகளாகவும் வர்க்க வாதிகளாகவும், மதவாதிகளாகவும் கூறிவருகின்றனர். இப்போது சொல்கின்றோம் கேளுங்கள். நாம் மதவாதிகள் தான், இனவாதிகள் தான் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். நேற்று அளுத்கமயில் பதற்றத்துக்கு மத்தியில், பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெற்ற ...

Read More »

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் – ஜனாதிபதி

images (1)

அளுத்கம மற்றும் பேருவளை இன முறுகலுக்கும்,கலகத்துக்கும் காரணமானவர்கள் சட்டத்தினூடாகத் தண்டிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். ஜி 77 மாநாட்டுக்காக பொலிவியா சென்றிருக்கும் ஜனாதிபதி,அங்கிருந்து டுவிட்டர் ஊடாகவே இதனைத் தெரிவித்துள்ளார். மட்டுமன்றி,எத்தரப்பாயினும் எவருக்கும் சட்டத்தைக் கையில் எடுக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்திருக்கும் ஜனாதிபதி,உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.(ரி/ஸ)

Read More »

மறு அறிவித்தல் வரும்வரை பேருவளைப் பொலிஸ் பகுதிக்கும் ஊரடங்கு அமுல்!

ajith rohana

அளுத்கமை பிரதேசத்துக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்துக்கு மேலதிகமாக பேருவளைப் பொலிஸ் பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் மறு அறிவித்தல் வரும் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.  (மு)

Read More »

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய அதியுயர் பீட உறுப்பினர்கள்

Rauff

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட செயற்குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை, தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்சியின் பேராளர் மாநாட்டில் வைத்து சற்று முன்னர் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் பிரகடனம் செய்து வைத்தார். கடந்த வருடம் கட்சியின் உச்ச பீடத்தில் சிறந்த முறையில் செயற்பட்டவர்கள், கட்சியின் ஏனைய நடவடிக்கைகளில் ...

Read More »

இனமுறுகலை ஏற்படுத்தும் பொதுபல சேனாவின் ஆர்ப்பாட்டத்தை அரசாங்கம் தடைசெய்யாதது ஏன்? முஜிபுர் ரஹ்மான்

Mujeeb

இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் அளுத்கமயில் பொதுபல சேனா நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு அரசாங்கம் தடைவிதிக்காமல் இருப்பது ஏன் என மேல் மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுத்கம பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவருக்கும் பௌத்த பிக்கு ஒருவர் பயணித்த வாகன சாரதிக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையை ...

Read More »