விளையாட்டு

சந்திமலுக்கு 4 ஒருநாள், 2 டெஸ்ட்களில் பங்கேற்கத் தடை

image_1fc4db0b48

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமல், அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமையாளர் ஹசங்க குருசிங்க ஆகியோருக்கு தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கிரிக்கெட் தொடரில் நான்கு ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ...

Read More »

2018 ஆம் ஆண்டு உலக கிண்ண கால்பந்தாட்ட சம்பியனாக பிரான்ஸ்

Pic.20.-France-wins-2018-FIFA-World-Cup-Final-beating-Croatia-4-2-in-Moscow-Russia-2

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் 2018 ஆம் ஆண்டின் சம்பியன் கிண்ணத்தை பிரான்ஸ் சுவீகரித்துக் கொண்டது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்தாட்ட போட்டியின் இறுதி ஆட்டம்  நேற்றிரவு (15) பிரான்ஸ், குரோஷிய அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் 4 – 2 என குரோசியாவை வீழ்த்தி சாம்பியனாகியது. 21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி ...

Read More »

74 ஆவது நிமிடம்: பிரான்சு 4 கோல்கள், குரேஷியா 2 கோல்கள்

fifa world cup 2018 rusia

உலகக் கிண்ணப் போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாடும் பிரான்சு மற்றும் குரேஷியா ஆகிய அணிகள் தற்பொழுது முறையே 4-2 என்ற அடிப்படையில் கோல்களைப் பெற்று விளையாடிக் கொண்டிருக்கின்றது. போட்டி ஆரம்பித்து 69 ஆவது நிமிடத்தில் குரேஷியா 2 ஆவது கோலை அடித்துள்ளது. பிரான்சு 65 ஆவது நிமிடத்தில் தனது 4 ஆவது கோலை அடித்து முன்னணியில் திகழ்கின்றது. இலங்கை ...

Read More »

இறுதிப் போட்டியில் பிரான்சும், குரேஷியாவும், 41 ஆவது நிமிடத்தில் பிரான்சு 2 கோல்

download

உலகக் கிண்ணப் போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாடும் பிரான்சு மற்றும் குரேஷியா ஆகிய அணிகள் தற்பொழுது முறையே 2-1 என்ற அடிப்படையில் கோல்களைப் பெற்று விளையாடிக் கொண்டிருக்கின்றது. போட்டி ஆரம்பித்து 41 ஆவது நிமிடத்தில் பிரான்சு 2 ஆவது கோலை அடித்துள்ளது. இலங்கை நேரப்படி இப்போட்டி இன்றிரவு  8.30 மணிக்கு ஆரம்பமாகியது என்பது குறிப்பிடத்தக்கது. (மு)

Read More »

பெல்ஜியம் 3 ஆவது இடத்துக்கு தெரிவு

fifa world cup 2018 rusia

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்தைத் தெரிவு செய்வதற்கான போட்டியில்  பெல்ஜியம் அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் பெல்ஜியம் 2-0 என்ற அடிப்படையில் இங்கிலாந்தை வெற்றி கொண்டது.  (மு)

Read More »

பந்து வீச்சில் இரண்டாம் முரளியாக விளங்கும் ஹேரத் ஓய்வு பெற முஸ்தீபு

rangana

இங்கிலாந்துடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் அறிவித்துள்ளார். 40 வயதுடைய ரங்கன ஹேரத் இடது கையினால் சுழல் பந்து வீசும் ஒரு வீரர். இலங்கை அணியில் முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக பிரகாசித்த ஒரு ...

Read More »

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் 3 ஆம் இடம் இன்றிரவு தீர்மானம்

fifa world cup

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் மூன்றாவது இடத்துக்குரிய அணியைத் தெரிவு செய்வதற்கான போட்டி இன்று (14) இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த இரு அணிகளும் அரையிறுதிப் போட்டியில் சிறந்த முறையில் களத்தில் எதிர்த்து விளையாடி தோல்வியடைந்த அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. (மு) ...

Read More »

8 ஆவது சத்தத்தை பூர்த்தி செய்தார் திமுத் கருணாரத்ன

1531391008-dimuth-karunaratne-2

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் இன்று ஆரம்பமானது. நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது. இதன்படி தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 8 விக்கட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை அணி ...

Read More »

வரலாற்றில் முதல் தடவையாக குரோஷியா அணி உலகக்கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டிக்கு தகுதி

croatia

ரஷ்யாவில் இடம்பெறும் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு குரோஷியா அணி தகுதி பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து – மற்றும் குரோஷியா அணிகள் மோதின. இதில் 2 – 1 கோல் கணக்கில் குரோஷியா அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. கடந்த 10ம் திகதி இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் ...

Read More »

இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் அணி இங்கிலாந்தா? குரேஷியாவா? இன்று தீர்மானம்

fifa world cup 2018 rusia

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (11) இங்கிலாந்து மற்றும் குரேஷியா ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது. இன்றைய போட்டிய இலங்கை நேரப்படி இன்றிரவு 11.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் நாடு இறுதிப் போட்டியில் பிரான்ஸுடன் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   (மு)

Read More »