விளையாட்டு

இங்கிலாந்து அதிரடி ஆட்டம் – ஆப்கானுக்கு கடின இலக்கு

BKAYwIEJ

உலகக்கிண்ண போட்டித்தொடரின் 24வது போட்டி இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் தற்போது இடம்பெற்று வருகிறது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியதுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 397 ஓட்டங்களை குவித்துள்ளது. அதிரடியாக ஆடிய அணித்தலைவர் மோர்கன் 148 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் ஜோனி பைர்ஸ்டோ 90 ஓட்டங்களையும், ஜோ ரூட் 88 ஓட்டங்களையும் ...

Read More »

மீண்டும் நாடு திரும்புகிறார் லசித் மலிங்க

a99693df01504231ec4b2a5df075c719f3148e03

இங்கிலாந்தில் இடம்பெறுகின்ற உலகக்கிண்ண போட்டித்தொடரில் கலந்துகொண்டுள்ள இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இரண்டாவது தடவையாகவும் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். தனது மனைவியின் தாயார் உயிரிழந்ததை அடுத்து வழங்கப்படும் அன்னதான நிகழ்விற்காகவே அவர் மீண்டும் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். கடந்த 15ம் திகதி அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் விளையாடியதை அடுத்து 16ம் திகதி மலிங்க ...

Read More »

அதிரடி துடுப்பாட்டத்தால் வெற்றியை சுவைத்தது பங்களாதேஷ்

18Bangladesh

உலக்ககின்ன கிரிக்கெட் போட்டிகளின் 23வது போட்டி நேற்று பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்காக களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. மேற்கிந்திய தீவுகள் ...

Read More »

இந்திய 89 ஓட்டங்களால் வெற்றி

cricket-wc-2019-ind-pak_3a587312-903f-11e9-bf7d-e03ff1c1f16f

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 22ஆவது போட்டியில் இந்திய அணி 89 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. லண்டன், மென்சஸ்டர் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை ...

Read More »

அவுஸ்ரேலிய அணி 87 ஓட்டங்களால் வெற்றி

63044692_2344312775604886_1441135645782179840_n

நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 20ஆவது போட்டியில் அவுஸ்ரேலிய அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. லண்டன், ஹென்னிங்றன் ஒவல் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் ...

Read More »

அவுஸ்ரேலியா 41 ஓட்டங்களால் வெற்றி

finch

நடைபெற்றுவரும் உலகக் கிண்ணத் தொடரின் 17 ஆவது போட்டியில் அவுஸ்ரேலியா 41 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இங்கிலாந்தின் ரவுன்ரன் நகரில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி டேவிட் வோர்னரின் சதத்துடன் 49 ஓவர்களில் சகல ...

Read More »

லஹிரு திரிமான்னவுக்கு உபாதை

lahiru-thirimanne

உலகக்கிண்ண போட்டித்தொடரில் கலந்துகொண்டுள்ள இலங்கை அணி வீரர் லஹிரு திரிமான்ன உபாதைக்குள்ளாகியுள்ளார். அவரின் முழங்கால் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் திரிமான்னவின் சுகாதார நிலைமை தொடர்பில் மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. நேற்றைய தினம் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் இலங்கை அணியின் வேற்கப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப்பும் உபாதைக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(அ)

Read More »

உலகக் கிண்ணத்துக்கான இன்றைய போட்டி இங்கிலாந்து – பங்களாதேஷ் அணிகளுக்கு

world cup 11

உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்றைய ஆட்டம் இங்கிலாந்து – பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது. இங்கிலாந்து – பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளும், இதுவரையில் இரு போட்டிகள் வீதம் விளையாடியுள்ளன. இந்த போட்டிகளில் இரு அணிகளும் ஒரு வெற்றி வீதம் தனதாக்கிக் கொண்டுள்ளன. போட்டிகளில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையிலான தரப்பட்டியலில் 6 ஆவது ...

Read More »

மழை குறுக்கீடு, இலங்கை-பாகிஸ்தான் போட்டி கைவிடல்

rainy weather

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்றைய நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியே இவ்வாறு கைவிடப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.   (மு)

Read More »

முதலாவது போட்டியில் இலங்கைக்கு தோல்வி, அடுத்த போட்டி 4 ஆம் திகதி

team-2

உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில், இலங்கை அணி கலந்துகொண்ட முதலாவது போட்டியில் தோல்வியடைந்துள்ளது. நியுசிலாந்துடன் மோதிய இலங்கை அணி 10 விக்கெட்டுக்களினால் தோல்வியடைந்துள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 29.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி எந்தவித விக்கெட் இழப்புக்களும் இன்றி 16.1 ...

Read More »