உள்ளூர் விளையாட்டு

மர்ஹூம் அஷ்ரஃப் ஞாப­கார்த்த கிண்ண கிரிக்கெட் சுற்­றுப்போட்டி

LAMT 2017

சாய்ந்தமருது டஸ்கஸ் விளையாட்டுக் கழகத்தின் 5ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்­டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் ஞாப­கார்த்த கிண்ணம் மின்­னொளி கிரிக்கெட் சுற்றுப்போட்டி சாய்ந்­த­ம­ருது கடற்­க­ரையில் பௌசி விளை­யாட்டு மைதா­னத்தில் நடைபெற்று வரு­கி­ற­து. 5 நாட்களாக நடைபெற்­று­க்கொண்­டி­ருக்­கும் இச்சுற்றுப் போட்டியில் கிழக்கு மாகாணத்திலுள்ள 72 அணிகள் பங்குபற்றுகின்றன. இந்­நி­லையில், நாளை வியா­ழக்­கி­ழமை ...

Read More »

பத்ரியன்ஸ் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் கஹட்டோவிட்ட ஜே.எப். அணி சம்பியன்

IMG-20170327-WA0003

கஹட்டோவிட்ட பத்ரியன்ஸ் விளையாட்டுக் கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு 9 பேர் கொண்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) கஹட்டோவிட்ட பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 12 அணிகள் கலந்து கொண்ட இதன் இறுதிப்போட்டியில் கஹட்டோவிட்ட ஜே.எப். விளையாட்டுக்கழகமும், எச்.எப். விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டது. இதில் 3 – 2 என்ற பெனல்டி கோல் அடிப்படையில் ...

Read More »

கெலிஒயா உதைபந்தாட்ட கழகம் சம்பியன்

Champions (Gelioya FC)

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்பட்டுவரும் பிரீமியர் லீக் பிரிவு II க்கான தொடரின் இறுதியாட்டத்தில் ரத்னம் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தி கெலிஒயா உதைபந்தாட்டக் கழகம் சம்பியனாக தெரிவானது. நாவலபிடிய ஜயதிலக விளையாட்டரங்கில் இடம்பெற்ற இவ்விருதியாட்டத்தில் முழு நேர ஆட்டமுடிவில் எந்த அணியாலும் கோல்கள் பெறப்படவில்லை. வெற்றியாளரைத் தீர்மானிக்க வழங்கப்பட்ட பெனால்டி உதைகளின் மூலம் 3:1 என்ற ...

Read More »

புனரமைக்கப்பட்ட மைதானமும், விளையாட்டரங்கும் அங்குரார்ப்பணம்

image002

அலவ்வ, கல்கமுவை மஹா வித்தியாலயத்தின் புதுப்பிக்கப்பட்ட மைதானமும் பார்வையாளர் அரங்கும் விளையாட்டுதுறை அமைச்சர் தயாசிரி ஜயசேகரவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் பின்னர் தயாசிரி ஜயசேகர தலைமையிலான வடமேல் மாகாண அரசியல் அணிக்கும் ஜனூர் கிச்லான் தலைமையிலான வடமேல் மாகாண ஊடகவியலாளர் அணிக்கும் இடையிலான நட்புறவு கிரிக்கட் போட்டியும் இடம் பெற்றது. இதில் அமைச்சர் தலைமையிலான அணி ...

Read More »

கஹட்டோவிட்ட ப்ரீமியர் லீக் – 2016 – குரவலான அணி வெற்றி (Photos)

IMG-20161227-WA0017

கஹட்டோவிட்ட கிராமத்தில் ஊர் மக்களது முயற்சியினால் புதிதாகத் திறக்கப்பட்ட பொது மைதானத்தில் “கஹட்டோவிட்ட ப்ரீமியர் லீக் – 2016″ கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டி நடைபெற்றது. கடந்த 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடைபெற்ற இப்போட்டியில் கஹட்டோவிட்ட, ஓகொடபொல மற்றும் உடுகொட பிரதேசங்களின் விளையாட்டுக் கழக வீரர்கள் உள்வாங்கப்பட்டு அவர்களை 9 அணிகளாகப் பிரித்து போட்டிகள் ...

Read More »

திஹாரிய சன்ஸைன் கழகம் வெற்றி

01

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனனத்தினால் நடாத்தப்படும் காகில்ஸ் எப்.ஏ கிண்ணபோட்டி தொடரின் கம்பஹா திவுலபிட்டிய லீக் அணிகளுக்கிடையிலான போட்டியின் அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற திஹாரிய சன்ஸைன் வியைளாட்டுகழகம், திவுலபிடிய லீக் இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது. கல்எலிய கிரசன்ட் விளையாட்டுக்கழகத்துடன் இடம்பெற்ற இப்போட்டியில் திஹாரிய சன்ஸைன் விளையாட்டுக் கழகம் 4:1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. ...

Read More »

மாவனல்லை செரண்டிப் கழகம் வெற்றி

IMG-20161216-WA0087

மாவனல்லை செரண்டிப் விளையாட்டுக்கழகத்திற்கும், புத்தளம் நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகத்திற்கும் இடையில் நடைபெற்ற நற்புரவு கால்பந்தாட்ட போட்டியில் மாவனல்லை செரண்டிப் விளையாட்டுக் கழகம் 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மாவனல்லை செரண்டிப் கழகம் சார்பாக நிப்ராஸ் மற்றும் ரியாஸ் தலா ஒரு; கோல் வீதம் பெற்றனர். இப்போட்டி மாவனல்லை ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. ...

Read More »

திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி வெற்றி

IMG-20161205-WA0014

பாடசாலைகளுக்கு இடையிலான 13வயதின் கீழ் உதைபந்தாட்ட போட்டி தொடரின் கம்பஹா வலய போட்டியின் இறுதியாட்டத்தில் மினுவான்கொட நாலந்தா ஆண்கள் பாடசாலையை 1:0 என்ற ரீதியில் வெற்றி பெற்ற திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி அணி இச் சுற்றுப் போட்டியின் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. 24 பாடசாலை அணிகள் கலந்து கொண்ட இத்தொடரின் இறுதியாட்டமானது கம்பஹா ...

Read More »

தொடர்ச்சியாக 4ஆவது முறையாகவும் எப்.ஏ கிண்ணத்திற்கு கார்கில்ஸ் அனுசரணை

2016-11-24-Cargills-Foodcity-FA-Cup-Championship-2016-Starts-21

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் எப்.ஏ கிண்ணத்திற்கு இம்முறையும் அணுசரனை வழங்க கார்கில்ஸ் (சிலோன்) நிறுவனம் முன்வந்துள்ளது. நொக்அவுட் அடிப்படையில் நடைபெறும் இச்சுற்றுப்போட்டியில் அகில இலங்கை ரீதியாக 65 உதைபந்தாட்ட லீக்களில் இருந்து 672 அணிகள் இம்முறை இச்சுற்றுப்போட்டியில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியில் றினோன் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தி இராணுவ ...

Read More »

மலையகத்தில் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

IMG_5036

மலையக இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுதுறையினை ஊக்குவிக்கும் பொருட்டு அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்தஸ்ரீ அவர்களின் ஏற்பாட்டில் அக்கரப்பத்தனை கிளாஸ்கோ தோட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த 20ம் திகதி கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெற்றது. இதில் 14 விளையாட்டு கழகங்கள் பங்குபற்றியது. இதன்போது இப்போட்டியில் இறுதி சுற்றுக்கு தெரிவாகிய சின்னதோட்டத்தினை சேர்ந்த இரண்டு அணிகள் முதலாம் மற்றும் ...

Read More »