உள்ளூர் விளையாட்டு

ஹெம்மாதகம அல் அஸ்ஹர் கல்லூரி மாணவர்கள் சாதனை

a248754b-00a6-4264-be0a-708f4ee409db

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான வலு தூக்குதல் (Powerlifting) போட்டிகள் செப்டம்பர் 07 ம் 08 ம் திகதிகளில் அரனாயக ராஜகிரிய கல்லூரி உள்ளக அரங்கில் நடைபெற்றன. தேசிய மட்டத்திலான இவ்வலு தூக்குதல் போட்டிகளில் ஹெம்மாத்தகமை அல் அஸ்ஹர் கல்லூரி மாணவர்கள் மற்றும் கொடேகொட முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். வரலாற்றில் முதல் முறையாக இப்போட்டிகளில் ...

Read More »

சமபோஷா கிண்ணம் : களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி சாம்பியன்

Screen Shot 2019-02-09 at 12.57.02 PM

14 வயதிற்கு உட்பட்ட அகில இலங்கை சமபோஷா கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது. கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற இறுதிப் போட்டியில், யாழ்ப்பாணம் ஹென்றி கல்லூரி அணியுடன் மோதிய களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணி 2:0 எனும் கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நடப்பாண்டுக்கான சாம்பியன் ...

Read More »

பதுரியன்ஸ் பாஷ் 2018 – மாபெரும் உதைபந்தாட்ட போட்டி

1

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்க கிளையின் ஏற்பாட்டில், பழைய மாணவர்களுக்கு இடையிலான புட்சல் கால்பந்து போட்டி (Baduriyan’s Bash 2018 – Inter Batch Futsal Tournament) கடந்த 15,16ம் திகதிகளில் பதுரியா மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. லீக் முறையில் நடந்த குறித்த போட்டித் தொடரில் 33 அணிகள் ...

Read More »

கடற்கரை கரப்பந்து ஆளுநர் வெற்றிக்கிண்ணம் – 2018 ஆரம்பம்

Screen Shot 2018-11-28 at 11.50.27 AM

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் வழிகாட்டலின் Beach Volleyball விளையாட்டினைப் பரவலாக்கும் செயற்றிட்டத்திற்கமைவாக மாகாண சுற்றுலா பயணிகள் அதிகார சபையின் அனுசரணையுடன், விளையாட்டுத்திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள “கடற்கரை கரப்பந்து ஆளுநர் வெற்றிக்கிண்ணம் -2018” நிகழ்வு இன்று (29) மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ், ...

Read More »

திருகோணமலை உல்லாசப் பயண விடுதிகளுக்கிடையில் கிரிக்கெட் போட்டி

_SST0326

திருகோணமலையைச் சேர்ந்த உல்லாசப் பயண விடுதிகளுக்கிடையில் கிரிக்கெட் போட்டி 30 ஆம் திகதி இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 12 உல்லாசப் பயண விடுதிகளைச் சேர்ந்த 21 அணிகள் பங்கு பற்றியது. இவ் வைபவத்துக்கு சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வைத்திய கலாநிதி ...

Read More »

கஹட்டோவிட்ட JF அணி சம்பியன்

kahatowita4

ஓகொடபொல யூத் விளையாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு 11 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி கஹட்டோவிட்ட பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. நேற்றைய தினம் (24) நடைபெற்ற இறுதிப்போட்டியில் கஹட்டோவிட்ட JF A மற்றும் ஓகொடபொல யூத் B அணிகள் மோதின. ஓவருக்கு 4 பந்துகள் வீதம் 4 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட ...

Read More »

தாஜ்மஹால் கழகம் ஏற்பாடு செய்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மாவனல்லை யுனைடட் கழகம் சம்பியன்

WhatsApp Image 2018-01-01 at 10.33.39 AM

தல்கஸ்பிடிய தாஜ்மஹால் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மாவனல்லை யுனைடட் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றுள்ளது. தல்கஸ்பிடிய தாஜ்மஹால் விளையாட்டு மைதானத்தில் நேற்று (31) நடைபெற்ற இந்தச் சுற்றுப்போட்டியில் 35 இற்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றின. இதில் இறுதிப் போட்டிக்கு மாவனல்லை யுனைடட் மற்றும் நீர்கொழும்பு லுக்ஸ் ஆகிய விளையாட்டுக் கழகங்கள் தெரிவாகின. ...

Read More »

ஹெம்மாதகமையில் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

hpl

ஹெம்மாதகமை பிரதேசத்தில் உள்ள கிராமங்களுக்கிடையில் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கிலும் பிரதேசத்தின் இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்ட எச்.பி.எல். சீசன் 03 மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 24, 25ம் திகதிகளில் ஹெம்மாதகம கொடேகொட யூத் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றது. யுனைடெட் ஹெம்மாதகம அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஹெம்மாதகமை ...

Read More »

அரபா பழைய மாணவர் விளையாட்டுப் போட்டியின் 2017 சம்பியன் ரோஸ் இல்லம் (Photos)

iuy

உடுகொட அரபா மகா வித்தியாலய பழைய மாணவர் அமைப்பினால் நடாத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டுக்கான பழைய மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியின் பரிசளிப்பு விழா நிகழ்வு இன்று (01) அரபா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கடந்த பல நாட்களாக நடைபெற்ற பல்வேறுபட்ட போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கான இன்றைய பரிசளிப்பு நிகழ்வின் பிரதம அதிதியாக மல்வானை முஹ்ஸின் பௌன்டேசன் ...

Read More »

மர்ஹூம் அஷ்ரஃப் ஞாப­கார்த்த கிண்ண கிரிக்கெட் சுற்­றுப்போட்டி

LAMT 2017

சாய்ந்தமருது டஸ்கஸ் விளையாட்டுக் கழகத்தின் 5ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்­டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் ஞாப­கார்த்த கிண்ணம் மின்­னொளி கிரிக்கெட் சுற்றுப்போட்டி சாய்ந்­த­ம­ருது கடற்­க­ரையில் பௌசி விளை­யாட்டு மைதா­னத்தில் நடைபெற்று வரு­கி­ற­து. 5 நாட்களாக நடைபெற்­று­க்கொண்­டி­ருக்­கும் இச்சுற்றுப் போட்டியில் கிழக்கு மாகாணத்திலுள்ள 72 அணிகள் பங்குபற்றுகின்றன. இந்­நி­லையில், நாளை வியா­ழக்­கி­ழமை ...

Read More »