பிரதான விளையாட்டு

இந்தியா – இலங்கை ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

fff

இந்தியா அணிக்கெதிரான 5 ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு இருபது போட்டுத்தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா இந்தியா அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை படு மோசமாகத் தோல்வியடைந்துள்ள நிலையில், பல மாற்றங்களுடன் இலங்கை அணி ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு இருபது போட்டுத்தொடருக்கு முகம் கொடுக்கவுள்ளது. டெஸ்ட் போட்டியின் போது காயம் ...

Read More »

இலங்கை அணியின் தொடர் தோல்வி குறித்து சந்திமாலின் கருத்து

prv_1502455306

அணி வீரர்களின் தொடர்ச்சியான உபாதையே தோல்விக்கான பிரதான காரணம் என இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார். இந்திய அணியுடனான மோசமான டெஸ்ட் தொடர் தோல்வியைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சென்ற வருடம் அவுஸ்திரேலியாவை 3-0 என்ற அடிப்படையில் இலங்கை அணி சொந்த மண்ணில் வெற்றிகொண்டிருந்த நிலையில், ...

Read More »

இலங்கை அணி 230 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில்

New Picture

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இந்திய அணியின் பந்து வீச்சுக்கு முகம்கொடுக்க முடியாது சகல விக்கெட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.   இந்திய அணி தனது முதலாவது இனிங்சுக்காக 9 விக்கெட்டுக்களை இழந்து 622 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது. ...

Read More »

பார்சிலோனா வீரர் நெய்மர் PSG கிளப் அணியில்

neymar-utd-e1501676064651

பார்சிலோனா கிளப் அணியின் விளையாடும் முன்னணி வீரர் நெய்மர், பிரான்ஸ் நாட்டின் PSG கிளப் அணியில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பெயினின் பார்சிலோனா கிளப் அணியின் முன்னணி வீரராக இருந்து வருபவர் பிரேசில் நாட்டின் நெய்மர். இவருடன், மெஸ்சி, சுவாரஸ் ஆகியோரது கூட்டணி பார்சிலோனா அணிக்கு வெற்றிமேல் வெற்றியை குவித்து வருகிறது. இந்நிலையில், தற்போது ...

Read More »

இரண்டாவது போட்டியில் சந்திமால் விளையாடும் வாய்ப்பு

000_QN028

நிவ்மோனியா காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டிருந்த இலங்கை அணி வீரர் தினேஷ் சந்திமால் உடல் நிலை தேறிய நிலையில் இரண்டாவது போட்டியில் அணிக்கு தலைமை தங்குவர் என தெரிவிக்கப்படுகின்றது. முதலாவது போட்டியில் அணிக்கு தலைமை தாங்கிய ரங்கன ஹேரத்தின் விரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இரண்டாவது போட்டியில் அவர் விளையாடுவது கேள்விக்கு உள்ளாகி இருக்கும் ...

Read More »

கரப்பந்தாட்டத் தொடர் ஆரம்பம்

Screen Shot 2017-07-31 at 10.02.16 AM

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18ம் 19ம் 20ஆம் திகதிகளில் மகளிர் மற்றும் ஆண்கள் பங்குபற்றும் கரப்பந்தாட்டத் தொடர் மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது. இறுதிப் போட்டிகள் செப்டெம்பர் 16ம் திகதி 17ம் திகதிகளில் மஹரகம இளைஞர் சேவைகள் மன்ற உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது. போட்டிகள் சுப்பர் லீக், சம்பியன் மற்றும் டிவிஷன் ஏ ஆகிய ...

Read More »

முதலாவது டெஸ்ட் போட்டியின் வெற்றி இந்தியாவுக்கு

df

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி வெற்றி கொண்டது. 550 ஓட்டங்கள் எனும் பாரிய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, மேலும் ஒரு நாள் மீதமிருக்கும் நிலையில் 245 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 304 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. ...

Read More »

இந்திய அணி 498 ஓட்டங்களால் முன்னணியில்

asd

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக 3 விக்கெட் இழற்பிற்கு 189 ஓட்டங்களை பெற்றுள்ளது. அந்த வகையில், இலங்கை அணியை விட இந்திய அணி 498 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கின்றது. இந்தியா முதலாவது இனிங்சில் 600 ஓட்டங்களைப் ...

Read More »

இலங்கை -இந்திய முதலாவது டெஸ்ட் போட்டி இன்று, நாணயச்சுழற்சி இந்தியாவுக்கு

mm

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (26) காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. காலியில் இடம்பெறும் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இன்று காலை 10.00 மணிக்கு  ஆரம்பமாகிய இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பில்  விராத் கோஹ்லி (தலைவர்), ...

Read More »

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய வீர, வீராங்கனைகளுக்கு தங்க பதக்கம் வழங்கி கௌரவிப்பு

04

1948 ஆம் ஆண்டிலிருந்து ஒலிம்பிக் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய வீர, வீராங்கனைகளுக்கு தங்க பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. தேசத்தின் புகழையும் கௌரவத்தையும் உலகுக்கு கொண்டு சென்ற விளையாட்டு வீர, வீராங்கனைகளை பாராட்டுவதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும், எந்தவொரு துறையிலும் திறமைசாலிகளையும் சிறந்தவர்களையும் பாராட்டுவது அவர்களுக்கு ...

Read More »