பிரதான விளையாட்டு

விளையாட்டில் சூதாட்டம்: தடுப்பதற்கு புதிய சட்டம் நிறைவேற்றம்

1528446526-sri-lanka-parliament-L

தேசிய விளையாட்டுக்களுடன் தொடர்புள்ள சூதாட்டத்தை தடுப்பது தொடர்பான சட்டமூலம் நேற்று  ஏகமனதாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தினூடாக ஆட்டநிர்ணயம், மோசடி, சட்டவிரோதமான பந்தயம் பிடித்தல் என்பவற்றை தடுக்கவும் விசாரணை நடத்துவதற்காகவும் விசேட புலனாய்வு பிரிவு அமைக்கப்பட இருப்பதோடு, நீதிமன்றத்தினூடாக குற்றவாளியாக அறிவிக்கப்படுபவருக்கு 2 இலட்சம் ரூபா அபராதமும் 3 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்படவுள்ளது. இது தவிர பந்தயம் ...

Read More »

விளையாட்டில் சூதாட்ட சட்ட மூல விவாதம்: இன்று விசேட அமர்வு

sri-lanka-parliament-budget-860-720x480-720x4801

பாராளுமன்றத்தின் விசேட அமர்வொன்று இன்று (11) காலை 11.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக சபைத் தலைவரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். தேசிய விளையாட்டுக்களின் போது இடம்பெறும் சூதாட்டத்தை ஒழிப்பது தொடர்பான சட்டத்தை நிறைவேற்றுவது இன்றைய கூட்டத்தின் நோக்கம் எனவும் அவர் கூறினார். இவ்வாறான சூதாட்டக் காரர்களினால் விளையாட்டு வீரர்களுக்கும் அழுத்தங்களும், அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ...

Read More »

உலக கிண்ண மகளிர் ஹொக்கி போட்டியை இரு நாடுகள் இணைந்து நடாத்த தீர்மானம்

hokky

உலகக் கிண்ண ஹொக்கி 2023 ஆம் ஆண்டுக்கான தொடர் இந்தியாவில் நடத்தப்படும் என சர்வதேச ஹொக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது. சர்வதேச ஹொக்கி சம்மேளனத்தின் நிர்வாகக்குழு கூட்டம் சுவிட்சர்லாந்தில் உள்ள லாசான் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 ...

Read More »

றக்பி உலக சம்பியனாக தென்னாபிரிக்கா

rackby

ஜப்பான், யோக்கஹாமாவில் நடைபெற்ற றக்பி உலகக் கிண்ண- 2019 இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. ஜப்பானில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத் தொடர் இறுதிப் போட்டி இன்றைய தினம் நடைபெற்றது. இப்போட்டியில் தென்னாபிரிக்க அணி 32:12 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து றக்பி உலகக் கிண்ணத்தை சுவீகரித்தமை ...

Read More »

தேசிய விளையாட்டு விழா இன்று ஆரம்பம்

National-festival-english-1

தேசிய விளையாட்டு விழா இன்று (24) 45 ஆவது தடவையாகவும் பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது. விளையாட்டு துறை அமைச்சால் ஏற்பாடு செய்யப்படும் இவ்விழாவில் நான்கு நாட்கள் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறும் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வீர, வீராங்கனைகள் பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கை சென்றடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இன்று ஆரம்பமாகும் போட்டிகள் எதிர்வரும் ...

Read More »

இரு நாடுகள் மீண்டும் ஐ.சி.சி.யினால் உள்வாங்கல்

icccc

சிம்பாப்வே மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு மீண்டும் ஐசிசி உறுப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. டுபாயில் நேற்று இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைமை செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   (மு)

Read More »

பாகிஸ்தானை Whitewash செய்தது இலங்கை

crick

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற மூன்று ரி-20 போட்டிகளையும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. நேற்று (09) இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்  இழப்பிற்கு 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை ...

Read More »

முதலாவது ரி.20 போட்டி இலங்கை வசம்

pak

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது ரி. 20 போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற முதலாவது ரி. 20 போட்டியிலேயே இலங்கை வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17. 4 ...

Read More »

தனுஷ்க குணதிலக்க கராச்சி மைதான சாதனைப் பட்டியலில்

pak

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்று ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 2-0 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுக்களால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் போது கராச்சி மைதானத்தில் அதிகூடிய ஓட்டங்களை பெற்றவர் என்ற வரிசையில் இலங்கை கிரிக்கெட் ...

Read More »

இலங்கை – பாகிஸ்தான் 3ஆவது போட்டி இன்று

71d75-15691259570088-800

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ள இந்த போட்டி கராச்சியில், பிற்பகல் 3.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையினால் கைவிடப்பட்ட நிலையில் ...

Read More »