விநோதம்

64 வருடங்களுக்குப் பிறகு வெளியில் வந்த அரியவகை பாம்பு! (Photos)

rarest-boa-spotted-first-time-64-years

பிரேசில் காடுகளில் யார் கண்களுக்கும் படாமல் உயிர்வாழ்ந்து வந்த, உலகின் அரிய வகை பாம்புகளில் ஒன்றான போவா பாம்பு, சுமார் 64 வருடங்களுக்கு பிறகு வெளியில் வந்துள்ளது. குறித்த அரிய வகை போவா பாம்பானது சுமார் 64 ஆண்டுகள் யார் கண்களுக்கும் படாத வண்ணம் வாழ்ந்ததாகவும், பிரேசில் நாட்டின் ரிபெய்ரா பகுதியை சேர்ந்த மக்கள் குறித்த ...

Read More »

சிங்கப்பூரில் தோன்றிய தீ வானவில் (Photos)

Screen Shot 2017-02-22 at 10.36.42 AM

சிங்கப்பூரின் தேசியச் சுற்றுப்புற அமைப்பு அதன் பேஸ்புக் பதிவில் தீ வானவில் குறித்த தகவலை வெளியிட்டிருந்தது. ஒளி-விலகல் எனப்படும் அரிய விஞ்ஞான நிகழ்வில், சூரியன் அல்லது சந்திரனின் ஒளியைக் கொண்டு, காற்றில் நிறைந்திருக்கும் பனித்துகள்கள் அத்தகைய தோற்றத்தை ஏற்படுத்துகின்றன என்று அமைப்பு குறிப்பிட்டது. இது குறித்து நாசா கூறும் போது, தீ வானவில்லானது சூரியன் வானத்தில் ...

Read More »

ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி ஏலத்தில் விற்பனை

170201152724-02-hitler-phone-auction-exlarge-169

அடோல்ப் ஹிட்லர் பயன்படுத்திய தனிப்பட்ட தொலைபேசி ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விற்பனைக்கு வந்த இந்த தொலைபேசி இரண்டாம் உலக போரின் போது அடோல்ப் ஹிட்லர் பயன்படுத்திய கருப்பு நிறம் கொண்ட பேக்லைட் போன் பின்னர் க்ரிம்சன் நிறம் பூசப்பட்டு ஹிட்லரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. நாஸி தலைவரின் பன்க்கரில் 1945 ஆம் ஆண்டு ...

Read More »

10,000 சத்திர சிகிச்சைகள் மேற்கொண்ட 90 வயது மூதாட்டி வைத்தியர்

3CB9479A00000578-4180646-Prepared_and_ready_Alla_is_ready_to_perform_one_of_her_four_oper-a-2_1485967232672

வைத்திய துறையில் 68 வருடங்கள் சேவையாற்றியுள்ள, 90 வயதை நெருங்கும் மூதாட்டியின் கையால் இதுவரை 10,000 சத்திர சிகிச்சைகள் மேற்கொண்ட சம்பவம் ரஷ்யாவில் பதிவாகியுள்ளது. ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலுள்ள, ரியாஸன் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப்பிரிவில் 68 வருடங்களாக, 89 வயதான யலே லிலிக்கினலனி உசுகினா எனும் மூதாட்டி சத்திர சிகிச்சைகளை செய்து வருகிறார். இதுவரை சுமார் ...

Read More »

ஸ்கிப்பிங் செய்து கின்னஸ் சாதனை படைத்த நாய் (Video)

hqdefault

ஜப்பான் நாட்டை சேர்ந்த நாய் ஒன்று ஸ்கிப்பிங்கில் புதிய உலக சாதனை படைத்துள்ளது. ஜப்பான் நாட்டை சேர்ந்த 11 வயது பீகில் இன நாய் ஒன்று தனது உரிமையாளர் மகோடா குமாகையுடன் சேர்ந்து 1 நிமிடத்தில் 58 முறை ஸ்கிப்பிங் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் இருவரும் சேர்ந்து 1 நிமிடத்தில் 51 ...

Read More »

இரு வேறு ஆண்டுகளில் இரட்டைக்குழந்தைகள்

twins_2 (1)

அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு 2016ம் ஆண்டில் ஒரு குழந்தையும், 2017ம் ஆண்டில் மற்றொரு குழந்தையும் என இரட்டைக் குழந்தை, பிறந்துள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள Glendale நகரின் மருத்துவமனை ஒன்றில், Holly Shay எனும் நிறைமாத கர்ப்பிணி பெண் கடந்த டிசம்பர் 31ம் திகதி மாலை அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருந்த ...

Read More »

போகிமான் கோ (Pokemon Go) இப்போது இலங்கையில்

508800-pokemon-go-1

ஸ்மார்ட்போனில் வெற்றி பெற்ற விளையாட்டாக திகழ்ந்து வரும் “போகிமான் கோ” என்ற விளையாட்டு உத்தியோகப்பூர்வமாக இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது என வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் , பூட்டான் மற்றும் பங்களாதேஷில் உள்ள விளையாட்டாளர்கள் இந்த விளையாட்டை app ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ...

Read More »

திருமணத்தினால் உலக சாதனை படைத்தவர்கள்

2e69be1e146d9405b5fd168371ceabb7_L

உலகிலேயே குள்ளமானவர்கள் என அறிமுகமாகியுள்ள இருவர் திருமண வாழ்வில் இணைந்து கொண்டதன் மூலம் மற்றுமொரு உலக சாதணை படைத்துள்ளனர். உலகிலேயே மிகவும் கட்டையான தம்பதிகள் என்பது இந்த சாதனையாகும். பவ்லோ மற்றும் கட்யுசியா என்பது இவர்கள் இருவரினதும் பெயர்களாகும். இவர்கள் தற்பொழுது பிரேசிலில் வசித்துவருகின்றனர். 2008 ஆம் ஆண்டு முதல் காதலர்களாக இருந்த இவர்கள், கடந்த சில ...

Read More »

மஸ்கெலியா – பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் புதுமையான முள்ளங்கி (Photos)

Capture

மஸ்கெலியா – பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் வசிக்கும் முத்துசாமி சிவனு என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் புதுமையான முள்ளங்கி ஒன்று உருவாகியுள்ளது. விற்பனைக்காக முள்ளங்கி விதையை விதைத்த சுமார் மூன்று மாதங்களுக்கு பின் இவ்வாறு உருவாகியுள்ளதாக தோட்ட உரிமையாளர் தெரிவிக்கின்றார். குறித்த முள்ளங்கி சுமார் 3 கிலோ 800 கிராம் நிறைவுடையது என்பது குறிப்பிடதக்கது.(ச)

Read More »

மீனவர் வலைகளில் கொத்துக்கொத்தாக சிக்கும் இரட்டை தலை சுறா மீன்கள்

3A10B33800000578-3905028-image-a-6_1478271895475

கடந்த 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கடற்பகுதியில் இரட்டைத் தலை சுறாக்கள் மீனவர்களின் வலையில் வந்து சிக்கின. இதனை கண்டு ஆச்சர்யமடைந்த விஞ்ஞானிகள் அவற்றை ஆய்வு செய்தனர். இந்நிலையில் தற்போது கொத்து கொத்தாக இரட்டை தலை சுறாக்கள் மீனவர்களின் வலைகளில் சிக்கி வருகின்றன. இவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையிட்டு விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பொதுவாக ஒவ்வொரு உயிரினத்திலும் ...

Read More »