விநோதம்

தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம் இன்று திறப்பு

thamarai

தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாக கருதப்படும் தாமரைக் கோபுரம் இன்று (16) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இத்திறப்பு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை ஒன்றை வெளியிட இலங்கை தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இக்கோபுரம் கொழும்பு, டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் பேர வாவிக்கு மிக அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  இதில், 1500 வாகனங்கள் ...

Read More »

400 வருட பழைமையான கப்பல் சிதைவுகள் கண்டிபிடிப்பு

Plane

போர்த்துக்கல் கடற்கரைப் பகுதியில், 400 ஆண்டுகள் பழைமையான, கப்பலின் உடைந்த பாகங்கள் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கப்பல் 1575 ஆம் ஆண்டிற்கும் 1625 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியிருப்பதாக தொல்பொருள் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலிருந்து மிளகு, கராம்பு உள்ளிட்ட மசாலா மற்றும் நறுமணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வழியில் இந்த ...

Read More »

டோனியின் சைக்கிள் சாகசம் – நீங்களும் செய்து பாருங்கள் (Video)

Screen Shot 2018-08-02 at 12.00.01 PM

இங்கிலாந்து – இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கிரிக்கெட் வீரர் தோனி தனது விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாகக் கழித்து வருகிறார். இந்தநிலையில் சைக்கிளில் சாகசம் செய்வது போல, தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ...

Read More »

பறவைகளை விரட்டியடிக்க மோடி,அமித்ஷாவின் பதாதைகளை பயன்படுத்தும் விவசாயிகள்

image_a9e6a210ee

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் விவசாய நிலங்களில் பறவைகளை விரட்டுவதற்கு அந்நாட்டு பிரதமர் மோடி, மற்றும் ஆளுங்கட்சியான பா.ஜ.கவின் தலைவரான அமித்ஷா ஆகியோரின் பதாதைகளை வைத்துள்ளனர். தற்போது கர்நாடகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள் நெல் பயிரிடத் தயாராகிவிட்டனர். இதற்கான பணிகள் நடைப்பெற்று வருகின்றன. விவசாய நிலங்களில் விதைக்கப்பட்டுள்ள விதைகளைப் பாதுகாக்கவும் ...

Read More »

ஒரு வாழைக் குலையில் 3 பூக்கள்!

Photo-3-750x400

பத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரு வாழைகுலையில் மூன்று வாழை பூக்கள் பூத்துள்ளன. பத்தனை குயின்ஸ்பெரி கீழ்பிரிவு தோட்டத்தில் கே.எல்.சிரியாவதி என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் இவ்வாறு இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. 10 – 12 அடி உயரத்திலான இந்த வாழை மரத்தில் வாழைசீப்புடன் மூன்று வாழைப்பூ வளர்ந்துள்ளது. இதனை இப்பிரதேசத்திலுள்ள பெருந்திரளான மக்கள் பார்வையிட்டுச் ...

Read More »

பிறக்கும்போதே பற்களுடன் பிறந்த குழந்தை

48F3FBBC00000578-5362457-Baby_Cruise_Horsburgh_from_Newcastle_Upon_Tyne_was_born_with_a_f-m-62_1518006017901

இங்கிலாந்தில் Cruise Horsburgh என்று பெயரிடப்பட்டுள்ள குழந்தை பிறக்கும் போதே பற்களுடன் பிறந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது Cruise எனும் இந்த குழந்தை Newcastleல் உள்ள Royal Victoria மருத்துவமனையில் பிறந்துள்ள இந்த குழந்தையின் தாய் Shannon MacAllister கூறும் போது, இது உண்மையில் விசித்திரமான நிகழ்வு நான் மட்டும் அல்ல எனக்கு பிரசவம் பார்த்த மருத்துவரும் ...

Read More »

பருத்தித்துறைக் கடலில் மிதந்து வந்த வீடு (PHOTOS)

beach01

யாழ். பருத்தித்துறைக் கடலில் தாய்லாந்து மக்களால் உருவாக்கப்படும் வீடொன்று கடலில் மிதந்த நிலையில் மீனவரொருவரால் மீட்கப்பட்டுத் தற்போது கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; நேற்றிரவு (21) யாழ். பருத்தித்துறைக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவரொருவர் கடலில் எப்போதும் காணக் கிடைக்காத காட்சியொன்றைக் கண்டுள்ளார். அதாவது கடலில் ஒரு அழகிய வீடொன்று மிதந்து ...

Read More »

சங்கா தம்பதிகளுக்கு 38 லட்சம் ரூபா பெறுமதியான விருந்து

1515038679_1403681_hirunews_Sanga-1

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவுக்கும் அவரது மனைவிக்கும் 38 லட்சம் ரூபா பெறுமதியான இனிப்புப் பண்டம் வழங்கி விருந்து வைத்த சம்பவம் ஒன்று நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. இந்த உணவின் நடுவில் தாமரைக் கோபுரமொன்று அமைக்கப்பட்டிருந்ததாகவும், அதன் உச்சியில் மாணிக்கக் கல்லொன்று பதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. நுவரெலியாவிலுள்ள நட்சத்திர உணவகமொன்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் ...

Read More »

கஹட்டோவிட்டாவில் கண்டெடுக்கப்பட்ட பெரிய தேங்காய்

shafa

தேங்காய் விலை அதிகரிப்புக்கு தெங்கு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சியே காரணம் எனக் கூறப்படுகின்ற இக்காலத்தில், கஹட்டோவிட்ட கிராமத்தில் அளவில் பெரிய தேங்காய் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கஹட்டோவிட்ட கிராமத்திலுள்ள மண்ணில் விளைந்த ஒரு தேய்காயே இதுவாகும். தேங்காய்க்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலை விதித்துள்ள போதிலும் 75 ரூபாவை விடவும் கூடிய விலையிலேயே அது விற்கப்படுகின்றது. மிகவும் ...

Read More »

உலக நன்மைக்காக பாம்புகளுக்கு திருமணம்

download (1)

உலக நன்மைக்காக ஆந்திராவில் பாம்புகளுக்கு திருமணம் செய்து வைத்த விநோத சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், பார்வதிபுரத்தில் சர்வமங்கள தேவி பீடம் உள்ளது. இங்கு உலக நன்மைக்காக பாம்புகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, நாக பாம்புக்கும், சாரை பாம்புக்கும் பாம்பாட்டியின் மூலம் மஞ்சள், குங்குமிட்டு, மலர் தூவி திருமணம் ...

Read More »