விநோதம்

அதிகம் செல்பி (selfie) எடுப்பவர்கள் ஆளுமை அற்றவர்கள்; ஆய்வில் தகவல்

selfie2

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செல்பி (selfie) படங்களை பதிவேற்றுபவராக  நீங்கள் இருந்தால், நீங்கள் நிச்சயம் உங்களது மேல் அதிகாரியால், ஆளுமை மீது சந்தேகம் கொண்டவராய் பார்க்கப்படுவீர்கள் என்கிறது ஒரு ஆய்வு. அமெரிக்காவின் ஜோர்ஜியா பல்கலைக்கழக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் செல்பி எடுப்பவர்களின் நோக்கம் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டனர். இந்நிலையில், செல்பி பழக்கம் இரண்டு முக்கிய தகவல்களை ...

Read More »

ஜாகுவார் காரை கழுதையில் கட்டி இழுத்துச் சென்ற தொழிலதிபர் – படங்கள்

Screen Shot 2014-10-25 at 11.21.27 AM

அடிக்கடி பழுது பார்க்க வேண்டிவரும் ஜாகுவார் ரகக் காரை சரியானமுறையில் செய்து தராத உள்நாட்டு அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவருக்கு பாடம் புகட்டுவதற்காக, ஜாகுவார் காரை வாங்கிய அதன் உரிமையாளர்கள் கழுதையில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் ஒன்று குஜராத் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாத்தை சேர்ந்தவர் ராகுல் தக்கார். 50 லட்ச ரூபாய் மதிப்புடைய ...

Read More »

கோசுக்கிழங்குடன் நடனமாடும் மிஷெல் ஒபாமா – VIDEO

michelle-obama-turnip

அமெரிக்கா ஜனாதிபதி பரக் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா ராபு கிழங்கு வகையைச் சேர்ந்த கோசுக்கிழங்கு ஒன்றை கையில் வைத்துகொண்டு ஆடும் வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வீட்டுத் தோட்டத்தில் பயிர்ச்செய்கை செய்யப்படும் மரக்கறிவகைகளை உட்கொள்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கிலேயே மிஷெல் ஒபாமா இந்த நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிகின்றன. இதேவேளை வெள்ளை மாளிகைக்கு வருகைதந்த ...

Read More »

ஒரே நாளில் 19 நாடுகளுக்குச் சென்று சாதனை

Tamil_News_231284737587

ஒரே நாளில் 19 நாடுகளுக்கு பயணித்து நார்வே நாட்டை சேர்ந்த 3 பேர் சாதனை படைத்துள்ளனர். கிரீஸ் நாட்டின் எல்லையில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு ஒரு விமானம் மூலம் 3 பேரும் பயணித்துள்ளனர். மாசிடோனியா, கொசாவோ,  செர்பியா,  குரோட்டியா,  போஸ்னியா, ஸ்லோவேனியா,  ஆஸ்திரியா,  ஹங்கேரி,  ஸ்லோவேகியா,  செக் குடியரசு,  ஜெர்மனி,  நெதர்லாந்து,  பெல்ஜியம்,  லக்சம்பர்க்,  பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து வழியாக ...

Read More »

உலகின் மிகப் பெரிய வெங்காயம்!

bigest-onion

பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர், 82 கிலோகிராம் (181 இறாத்தல்) எடையுடைய பாரிய வெங்காயத்தை அறுவடை செய்துள்ளார். உலகில் இதுவரை விளைந்த மிகப்பெரிய வெங்காயமாக இது கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்டள்ளது. இதற்குமுன் 45 கிலோகிராம் எடையுடைய வெங்காயமொன்றே சாதனைக்குரியதாக இருந்தது. இங்கிலாந்தின் லெய்செஸ்டஷயர் பிராந்தியத்தைச் சேர்ந்த டொனி குளோவர் என்பவரே இந்த உலக சாதனை ...

Read More »

ஒரு இளம் பெண்ணுக்கும் ஒரு நாய்க்கும் விநோத திருமணம்!

dog-and-girl

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில், 18 வயது இளம் பெண் ஒருவருக்கு நாய் ஒன்றை திருமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்த அந்த பெண்ணின் பெயர் மங்கில முந்தா. இவரை துரதிருஷ்டம் விடாது துரத்திக்கொண்டே இருந்ததாம். இதனால் இவரை திருமணம் செய்யும் இளைஞருக்கு ஆபத்து ஏற்படும் ...

Read More »

‘ஐஸ் பக்கெட் சவால்’ எதற்காக?

ice

ஐஸ் பக்கெட் சவால் என்பது அமெரிக்காவை தவிர்த்து தற்போது இலங்கை, இந்தியாவிலும் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இந்த சவாலை பல பிரபலங்களும் ஏற்று கொண்டுள்ளனர். ஐஸ் பக்கெட் சவால் என்று குரல் எழுப்பிக் கொண்டு பிரபலங்கள் தங்களது தலை மேல் ஒரு பக்கெட் ஐஸ் நீரை ஊற்றிக் கொண்டு ஐஸ் பக்கெட் சவாலை பிரபலமாக்கி வருவதை ...

Read More »

ஜோர்ஜ் புஷ்ஷைப் பின்பற்றி மல்ஷா ஐஸ் குளியல்!

malsha

மேல் மாகாண சபை உறுப்பினர் மல்சா குமாரதுங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகிய மூவரையும் ‘ஐஸ் வாளி சவாலுக்கு’ அழைத்துள்ளார்.மேல் மாகாண சபை உறுப்பினர் மலசா குமாரதுங்க, ஐஸ் வாளி குளியல் காட்சியை தன்னுடைய பேஸ் புக் (முகப்புத்தகம்) பக்கத்தில் தரவேற்றம் ...

Read More »

உலகின் மிக உயரமான ‘டீன்ஏஜ்’ பெண்

உல்

துருக்கியை சேர்ந்தவர் ருமேசா கெல்கி (17). இவர் 11வது வகுப்பு படித்து வருகிறார். இவரது உயரம் 7 அடி 9 இஞ்ச் ஆகும். வீவர் சிண்ட்ரோம் என்ற அபூர்வ நோயால் ருமேசா பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தான் இவர் அதிக உயரம் வளர்ந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதுவே அவருக்கு பெருமை சேர்த்துள்ளது. அதாவது உலகிலேயே மிக உயரமான ...

Read More »

ஒரே சூழில் ஐந்து குழந்தைகள்!

child

பேராதனை போதனா வைத்தியசாலையில் இன்று (03) காலை கண்டி, வெரெல்லகம பகுதியைச் சேர்ந்த  தாயொருவர் ஒரே சூழில் ஐந்து குழந்தைகளை  பிரசவித்துள்ளார். இவர் நான்கு ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் குழந்தையையும் பிரசவித்துள்ளதோடு, தாய்  ஆரோக்கியமாக இருப்பதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.(ரி)

Read More »