விநோதம்

ஒக்ஸ்போர்டு ஆங்கில அகராதியை உருவாக்க 44 ஆண்டுகள்

ox

* ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியை உருவாக்க 44 ஆண்டுகள் ஆனது.* சில சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஒரே வினாடியில் 3.6 கோடி செயல்களைச் செய்யும் திறன் கொண்டவை!* ஜப்பானிலுள்ள ஒரு சுரங்கப்பாதையில் சாலை, ரயில் என இருவகை போக்குவரத்துமே உண்டு. மொத்த நீளம் 54 கிலோ மீட்டர்!* சுவிட்சர்லாந்தில் பாலாடைக்கட்டிகள் துளைகளுடன் கூடிய சக்கரங்கள் போல தயாரிக்கப்படுகின்றன. ...

Read More »

கொழும்பிலுள்ள ஒரு பிச்சைக்காரரின் வருடாந்த வருமானம் 21 லட்சம் ரூபாய் – ஆய்வின் முடிவு

begger

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பிச்சைக்கார மாபியாவுக்குக் கீழ் செயற்படும் ஒரு பிச்சைக்காரனின் வருடாந்த வருமானம் 21 லட்சத்து 90 ஆயிரம் ரூபா என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. மேல் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட இரகசிய ஆய்வொன்றின் முடிவில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. முதியவர்களை பிச்சைக்கார வியாபாரத்தில் ஈடுபடுத்தும் இந்த பிச்சைக்கார ...

Read More »

இளவரசர் வில்லியமுக்கு பிறந்த நாள் பரிசாக சொகுசு ஹெலிகொப்படர்!

_PrinceWilliam-4

தனது 32ஆவது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடிய இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியின் மூத்த மகன் இளவரசர் வில்லியமுக்கு அவரது பாட்டி, ராணி எலிசபெத் சொகுசு ஹெலிகொப்படர் ஒன்றை பரிசாக வழங்கினார். ‘அகுஸ்டா ஏ 109 எஸ்’ ரகத்தைச் சேர்ந்த அந்த ஹெலிகாப்டர் அதிநவீன வசதிகளுடன் சொகுசு வாய்ந்தது. மணிக்கு 180 கி.மீ. ...

Read More »

‘ஸ்கை டைவ்’ அடித்தார் ஜோர்ஜ்ப புஷ்!

jorg-bush-1

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் இன்னும் உற்சாகமாகவே இருக்கிறார். தனது 90ஆவது பிறந்தநாளை, ஸ்கை டைவ் அடித்து உற்சாகமாக கொண்டாடினார். ஹெலிகாப்டரில் இருந்து குதித்த புஷ், வானில் மிதந்தவாறு தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். அமெரிக்காவின் கென்னிபன்க்போர்ட் விமானப்படை தளத்தில், முன்னாள் ராணுவ வீரர்களின் இந்த சாகசச் செயலுக்கு உதவி புரிந்தனர். (ஸ) -எம்.ஜே.எம். ...

Read More »

சாம்பல் மீது படுத்து உறங்கும் விநோத மனிதன்.

Ashman001

ஐரோப்பாவில் நபர் ஒருவர் அனைத்து பொருட்களையும் எரித்து விட்டு சாம்பல் மீது படுத்து உறங்குவது விநோதமாக உள்ளது. ஐரோப்பா நாட்டில் லுட்விக் டொலெசல் (58), என்ற நபர் கையில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் எரித்து விட்டு சாம்பல்களையே தனது படுக்கையாக மாற்றி அதன் மீது படுத்து உறங்குகிறார். மேலும், இவர் தனது படுக்கை மற்றும் தலையனை ...

Read More »

டைட்டானிக் கப்பலின் உணவு மெனு ஏலத்தில்

images_dacde28de571f894b9e22c47f139cb2b

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கி நூறாண்டுகளை கடந்துவிட்டது. சென்ற நூற்றாண்டின் மிக மோசமான கடல் விபத்தாக வரலாற்றில் பதிவான அந்த சம்பவம் உலக அளவில் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றது.  இந்நிலையில், 1912ல் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் இருந்து கிடைத்த போஸ்ட் கார்ட் உணவு “மெனு” இங்கிலாந்தில் ஏலம் எடுக்கப்பட உள்ளது.  டைட்டானிக் கப்பலின் ...

Read More »

கல்­முனையில் பிர­மாண்­ட­மான போயிங் ரக விமானம்!

MRUAPLE

கல்­முனை, மரு­த­மு­னையின் பிர­தான வீதி­யி­ல­மைந்­துள்ள வர்த்­தகக் கட்­டி­ட­மொன்றின் மேல் பிர­மாண்­ட­மான போயிங் ரக விமான மாதி­ரி­யொன்று அண்­மையில் நிரந்­த­ர­மாக நிறு­வப்­பட்­டுள்­ளது. ‘ஸ்ரீலங்கா எயார்­லைன்ஸின் போயிங் பய­ணிகள் விமா­னத்தின் மாதி­ரியைப் ஒத்த இந்த விமானம் 17 அடி நீள­மா­னதும் 23 அக­ல­மும் கொண்டது. இந்த விமா­னத்­தினை ஆசி­ரி­ய­ர்  ஐ.எல்.எம். இஸ்­மாயில் மற்றும் அவரது மகன்மார் இணைந்து உருவாக்கிறுள்ளார்கள். ...

Read More »

மக்கள் கவனத்தை ஈர்த்த வாழைக்குழை

GINNAPITIYA VAALAI 02 copy

ஹெம்மாதகமை கின்னப்பிடிய பிரதேசத்தில் பீ.கே. சார்லிஸ் என்பவருடைய வீட்டுத் தோட்டத்திலுள்ள வாழை மரமொன்றில் அபூர்வமான முறையில் வாழைக்குழை இரு வேறு நிறங்களில் காணப்படுகிறது. சாதாரணமான குறித்த வாழை இனத்தை சேர்ந்த குழைகள் சிவப்பு அல்லது பச்சை நிறங்களில் காணப்படுவது வழமை. என்றாலும் இந்த வாழைக்குழை  பாதி சிவப்பாகவும், பாதி பச்சையாகவும் காணப்படுகிறது. இவ்வாழைக்குழையை பார்ப்பதற்காக பலர் ...

Read More »

தாடி வைத்த பயங்கர கில்லாடி – Photos

DADI01

இன்றைய அவசர யுகத்தில் மனிதன் (Busy Man)  ஒரே பிஸி மேனாகி விட்டான். இந்த லட்சணத்தில், அவனது இந்த தாடியை பராமரிப்பதற்கெங்கே  நேரமிருக்கிறது? இத்தகைய கால கட்டத்திலும்  29 வயதான Isiah Webb என்ற நபர் மிகவும் நீளமாக தாடியை வளர்த்து அதனைக் கொண்டு விதவிதமான டிசைன்களை போட்டு மக்களை அசத்தி வருகின்றார். அத்துடன் நின்றுவிடாமல் ...

Read More »