விநோதம்

நுவரெலியாவில் நாயுடன் இணைந்து உணவு உண்டு வாழும் விசித்திர மனிதர்

59e454436531f-IBCTAMIL

நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் – நல்லத்தண்ணி பிரதேசத்தில் நாய்களுடன் தனது வாழ்நாட்களை கழிக்கும் விசித்திர மனிதர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீபாத வீதியில் யாத்திரை மேற்கொள்ளும் வீதியில் கடந்த இரு வருடங்களாக இவர் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவனர்த்தை ஈர்த்துள்ள இவர், நாய்களுடன் தனது வாழ்நாட்களை கழித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், பிரதேச ...

Read More »

உலகின் முதலாவது ஆளில்லா பொலிஸ் நிலையம் டுபாயில் அறிமுகம் ( Video)

maxresdefault (1)

முற்றிலும் இணைய வழியில் இயங்­கக்­கூ­டிய உலகின் முதலாவது பொலிஸ் நிலையம் டுபாயில் நிறுவப்பட்டுள்ளது. ‘எஸ்.பி.எஸ்.’ (ஸ்மார்ட் பொலிஸ் ஸ்டேஷன்) எனப் பெயர் சூட்­டப்­பட்­டுள்­ள இப்பொலிஸ் நிலையத்தின் மூலம் புகார் அளித்தல், போக்­கு­வ­ரத்து அப­ராதம் செலுத்­துதல், விபத்து குறித்து பதிவு செய்தல், தேவை­யான ஆவ­ணங்கள் பெறுதல் உள்­ளிட்ட 60 சேவை­களை பெற்றுக்கொள்ள முடியும் என தெறிக்கப்படுகின்றன. மேலும் ...

Read More »

சுறாவை கையால் பிடித்த துணிச்சல் பெண் (Video)

694940094001_5606317705001_5606269572001-vs

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெலிசா ஹத்ஹையர் என்ற பெண் சிட்னியில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்போது அங்கு மாட்டிக்கொண்ட சுறாவினை காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து மெலிசா ஹைத்ஹயைர் கூறுகையில், நான் நீந்திக்கொண்டிருக்கும்போது சுறா மீன் ஒன்றின் வால்பகுதியை பார்த்துவிட்டு எனது தாயார் என்னிடம் தெரிவித்தார். ...

Read More »

சிங்கக் குட்டியை பசியுடன் தவிக்க விட்ட நபர் கைது

59df09ca80ff0-IBCTAMIL

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் Noisy-le-Sec என்ற புறநகர்ப்பகுதியில் உள்ள ஆளில்லா அடுக்குமாடி வீட்டில், பசியால் வாடிய நிலையில் கைவிடப்பட்டிருந்த சிங்கக் குட்டி ஒன்றினை அதிகாரிகள் மீட்டுள்ளனர். குறித்த சிங்கக் குட்டியை 24 வயதுடைய ஆண் ஒருவர் வாடகைக்குப் பெற்றதாகத் தெரிய வந்துள்ளது. அவர் இந்த சிங்கக் குட்டியை சட்டவிரோதமாக வளர்த்து வந்துள்ளார். சிங்கக் குட்டியுடன் அந்த ...

Read More »

வயிற்றுக்கு வெளியே குடல் தள்ளப்பட்ட குழந்தை – சத்திரசிகிச்சை வெற்றி

59dcfedbe62e5-IBCTAMIL

குடல் வெளிப்புறமாகக் கொண்டு பிறந்த குழந்தைக்கு மூன்று மணி நேர சிகிச்சையின் பின் வெற்றிகரமாக சத்திர சிகிச்சை செய்யப்பட்டு குடல் மீண்டும் உள்ளே பொருத்தப்பட்ட சம்பவம் இங்கிலாந்தின் வேல்ஸ் நகரில் இடம்பெற்றுள்ளது. ஏவா ரோஸ் நைட்டிங்கேல் என்ற குழந்தையின் வயிற்றுச் சுவர்கள் போதுமான இடம் கொடுக்காமையால் குழந்தையின் குடல், பிறக்கும்போதே உடலுக்கு வெளிப்புறம் தள்ளப்பட்டிருந்தது. இதனால் ...

Read More »

உலகில் அடைத்து வளர்க்கப்பட்ட வயதான பன்டா மரணம்

59ba57a432d25-IBCTAMIL

உலகில் அடைத்து வளர்க்கப்பட்ட மிக வயதாளியான பன்டா எனும் சாதனையை தக்கவைத்து கொண்ட பாஸி எனும் பன்டா மரணமடைந்துள்ளது. பாஸி என்ற பள்ளத்தாக்கில் இருந்து மீட்கப்பட்டதனாலே இப்பன்டா பாஸி என அழைக்கப்பட்டதோடு இப்பன்டா 4 வயது தொடக்கம் 37வயது வரை அடைக்கப்பட்டே வளர்க்கப்பட்டு வந்தது. தென் கிழக்கு சீனப் பிராந்தியத்தில் வளர்ந்த இப்பன்டாவின் வாழ்க்கைக் காலமான ...

Read More »

உலகிலேயே மிகவும் அழகான குதிரை (படங்கள்)

dunyanin-en-guzel-hayvani_1177662_m

உலகிலேயே மிக அழகான குதிரை என வர்ணிக்கப்படும் குதிரையின் படங்கள், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. முன்பொரு காலத்தில் துருக்கி சாம்ராஜ்யத்தை ஆண்ட துர்க்கமான் பரம்பரையில் வந்த இந்த குதிரைகளே உலகிலேயே மிக அழகான குதிரைகள் எனவும் இக்குதிரைகள் Akhal-Teke என்ற இனத்திலிருந்தே தோன்றியதாகவும் அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். உலகில் மொத்தமாக இவ்வினத்தை சேர்ந்த 3,500 குதிரைகளே ...

Read More »

முதலையை திருமணம் செய்த பெண்! (Photos)

59d3515c0f044-IBCTAMIL

மெக்சிகோவின் சன் பெட்ரோ உமெலுலா பகுதியில் நாட்டின் மீனவர்களுக்கு தொழிலில் அதிர்ஷ்டம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நகர மேயர் முதலையை திருமணம் செய்துள்ள வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது. நகர மேயரான விக்டர் என்பவரே இவ்வாறு முதலையை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இவரின் திருமணம் மக்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. முதலைக்கு வெள்ளை நிறத்தில் ஆடைகள் உடலில் கட்டப்பட்டு. ...

Read More »

மட்டக்களப்பில் விசித்திர வாழை மரம்

1

மட்டக்களப்பு காரைதீவு 1 ஆம் பிரிவு விபுலானந்த வீதியிலுள்ள வீடொன்றிலுள்ள வாழை மரத்தின் இடைநடுவில் இருந்து வாழைக் குலை வெளிவந்துள்ளது. வாழை மரத்தின் மேற்பகுதியில் இருந்தே குலை உருவாகுவது வழமையாக உள்ள போதிலும், இந்த வாழைமரம் சற்று வித்தியாசமான முறையில் காணப்படுகின்றமை அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வாழை மரத்தின் அடியில் இருந்து 2 அடி ...

Read More »

ஒரே நேரத்தில் இரண்டு கின்னஸ் சாதனைகள் படைத்த பூனைகள்

maxresdefault

அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியில் வசிக்கும் லாரன், வில் பவர்ஸ் தம்பதியர் வளர்க்கும் பூனைகள் இரண்டு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியிருக்கின்றன. இவர்களின் பூனைகளில் ஒன்றான சிக்னஸின் வால் மிக நீளமானது. உலகிலேயே மிக நீளமான வாலுடைய வீட்டுப் பூனை இது தான். இதன் வாலின் நீளம் 18.4 அங்குலம். சிக்னஸுக்கு 2 வயதாகிவிட்டது. பிறந்ததிலிருந்தே இயல்பான பூனைகளைவிட ...

Read More »