Uncategorized

சஜித் ஜனாதிபதி வேட்பாளராவது குறித்து நாளை இறுதிப் பேச்சுவார்த்தை- ஹரீன்

sajith-premadasa-2

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயமானது என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் நாளைய தினம் (08) இறுதிப் பேச்சுவார்த்தை சஜித் பிரேமதாசவுடன் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக சஜித் பிரேமதாச உறுதியாகத் தெரிவித்துள்ளதாகவும், இதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளதகாவும்  அவர் ...

Read More »

திஹாரியில் கடும் காற்று – வீடுகள் சேதம்

Daily Ceylon

நேற்று 7ஆம் திகதி இரவு 11:45 மணியளவில் திஹாரிய பிரதேசத்தில் வீசிய கடும் காற்றின் காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக திஹாரிய மல்வத்தை, நாப்பிரித்தை, கருவத் தோடம் ஆகிய பிரதேசங்களில் வீடுகள், வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளன. காற்றின் காரணமாக வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் மரங்கள் முறிந்து வீழ்ததால் வீடுகளும், வாகனங்களும்  சேதமடைந்துள்ளது. அதேவேளை ...

Read More »

இரகசியமாக கோட்டாவை சந்தித்த ஐ.தே.கட்சி முக்கிய புள்ளிகள்- அமைச்சர் நிரோசன் தகவல்

gotabaya

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் அமைச்சர் கபீர் ஹாசிம் மற்றும் பிரதமர் செயலக சபையின் பிரதானியும் அமைச்சருமான சாகல ரத்நாயக்க ஆகியோர் இரகசியமான முறையில் கோட்டாபய ராஜபக்ஸவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாகவும் இதற்காக வேண்டு கட்சி உறுப்பினர்களிடம் பொது மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா ...

Read More »

என் குடும்பத்துக்கு எதிரான சதி அரசியலமைப்பில் – மஹிந்த ராஜபக்ஸ

mahindaaa

ஒரு குடும்பம் ஆட்சிக்கு வரக் கூடாது என்று இலக்கு வைத்து கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புத் திருத்தமே 19 ஆவது திருத்தச் சட்டம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். தான் மீண்டும் வரக் கூடாது என்பதற்காக இரு முறைக்கு மேல் போட்டியிட முடியாது என்ற சட்டத்தை சேர்த்தனர். பசில், கோட்டாபய ஆகியோருக்காக வெளிநாட்டுப் பிரஜாவுரிமை என்ற ...

Read More »

JVP யின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தகவல்

jvp..

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் புகழ்பெற்ற அரச சேவை அதிகாரியொருவராக இருக்கலாம் என அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்துள்ளார். அந்த வேட்பாளர் யார் என்பது குறித்து அடுத்த மாதம் நடுப் பகுதியில் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். தேசிய மக்கள் சக்தி முன்னணி எனும் பெயரில் கூட்டணி சார்பிலேயே ...

Read More »

சரீஆ தொடர்பான அஸாத் சாலியின் கருத்து: ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் உடன்பட மறுப்பு

asaad sali

சரீஆ சட்டத்தில் கை வைக்க யாருக்கும் இடமளிக்கப் போவதில்லையென மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்துள்ள கருத்துக்கு உடன்படப் போவதில்லையென   ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தெரிவித்துள்ளது. அவ்வமைப்பின் செயலாளர் எம்.எச்.எம். ரஸான் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். எமது சரீஆ சட்டத்தில் இரு பிரிவுகள் உள்ளன. அதில் சிவில் சரீஆ சட்டத்தில் ...

Read More »

பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் 9 பேர் நியமனம்

sri_lanka_police

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் ஒன்பது பேரை பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவியுயர்வு வழங்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு இன்று (18) தீர்மானம் எடுத்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் ஒன்பது பேருக்கு இடைவெளி காணப்பட்டதாகவும், இதற்காக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் விண்ணப்பித்திருந்ததாகவும் ஆணைக்குழு தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. நேர்முகப் பரீட்சைக்கு 14 ...

Read More »

நான் சஹ்ரானுடன் இருப்பதாக வெளியான புகைப்படம் பொய்- ரிசாட் சாட்சியம்

Rishad-PARLIAMENT

தான் சஹ்ரானை சந்தித்துள்ளதாக தெரிவித்து ஊடகங்களில் வெளியான புகைப்படத்தில் இருப்பது பயங்கரவாதி சஹ்ரான் அல்லவென முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் இன்று (28) பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார். நீங்கள் சஹ்ரானைச் சந்திக்க வில்லையென கூறினாலும், சஹ்ரானை சந்தித்துள்ளதற்கான சான்றுகளாக புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இது குறித்து என்ன கூறுகின்றீர்கள் என முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனிடம் தெரிவுக்குழு ...

Read More »

துமிந்த சில்­வாவின் சிறைச்சா­லை அறை­யி­லி­ருந்து தொலை­பே­சிகள் மீட்பு

2017644264duminda5

மரண தண்­டனை விதிக்­கப்­பட்டு தற்­போது வெலிக்­கடை சிறைச்சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள, முன்னாள் பாராளுமன்ற உறுப்­பினர் துமிந்த சில்­வாவின் அறையிலிருந்து 4 கைய­டக்கத் தொலை­பே­சிகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துமிந்த சில்வாவின் செல்பி புகைப்படம் ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில், சிறைச்­சா­லையின் 3ஆம் இலக்க வைத்­தி­ய­சாலை அறையில் மேற்கொண்ட சோதனை நட­வ­டிக்­கையின் போது, அங்கு ...

Read More »

ஒக்டைன் 92 ரக பெற்றோல் மாத்திரம் 3 ரூபாவால் அதிகரிப்பு

Fuel

ஒக்டைன் 92 ரக பெற்றோல் விலை மாத்திரம் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, சிபெட்கோ நிறுவனத்தின் ஒக்டைன் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டருக்கான விலை இன்று நள்ளிரவு முதல் 138.00 ரூபாவாக அதிகரிக்கின்றது.   (மு)

Read More »